Wednesday, 18 May 2011

தொடர்வேன் என்றும்

சொல்லிவிட எண்ணி
பல நாள்
அருகில் வருவேன் …

உந்தன் பார்வை
பார்த்ததும்
அது மட்டும் போதும்
என நினைத்து
விலகி விடுவேன்…

என் மனதில் உள்ளது
தெரிந்தும்
விளையாடுகிறாய்....

நீ  சொல்வாய் என்றே

தொடர்கிறேன் உன் நிழலை

தொடர்வேன் என்றும் என் சுடரொளியின் நினைவுடன் …

No comments:

Post a Comment