Sunday, 22 May 2011

வழி

அறிவு காட்டும்  வழியில் மட்டும் செல்லாதே .....
ஆன்மா கூறும் வழியில் செல் அதுவே  நல்லது  ......



Wednesday, 18 May 2011

உயிர் விடுவேன்

உன் கூந்தலில்
ஒரு நாள் உயிர் வாழ்ந்து
மகிழ்ச்சியாய் உயிர் விட்டன
பூக்கள் …

அது போல தன் …

உன் இதயத்தில்
ஒரு நாள் உயிர் வாழ்ந்தால் போதும்
மகிழ்ச்சியாய் உயிர் விடுவேன்
நானும் … 

 

தொடர்வேன் என்றும்

சொல்லிவிட எண்ணி
பல நாள்
அருகில் வருவேன் …

உந்தன் பார்வை
பார்த்ததும்
அது மட்டும் போதும்
என நினைத்து
விலகி விடுவேன்…

என் மனதில் உள்ளது
தெரிந்தும்
விளையாடுகிறாய்....

நீ  சொல்வாய் என்றே

தொடர்கிறேன் உன் நிழலை

தொடர்வேன் என்றும் என் சுடரொளியின் நினைவுடன் …

என் மனதை

என் கவிதையை படிக்க ஒரு காதலி இல்லாமல் இருக்கலாம்!
ஆனால்

என் மனதை படிக்க ஒரு மகாலட்சுமி வருவாள்...... 





Tuesday, 17 May 2011

வாழ்வும் சுமையனதுதான் நீ உன்னை உணராதவரை

குழந்தையின் சிரிப்பு
காதலியின் முத்தம்
நண்பனின் அணைப்பு
தாயின் பாசம்
தந்தையின் அறிவுரை
எல்லாமே தேவையறதுதான்
வாழ்வும் சுமையனதுதான்
நீ உன்னை உணராதவரை …

வீரத்தையும் வேகைத்தும்

மதுரை மண்ணீன் வீரத்தையும்
வைகை அயற்றின் வேகைத்தும்
எப்படி மறைக்க முடியாதோ .......
அது போல
ஆண்கள் மனதில் பாசத்தையும்
பெண்கள் மனதில் வேசத்தையும்
மறைக்க முடியது .......

Monday, 16 May 2011

மூழ்காத ஷிப்பே ஃபிரண்ட்ஷிப்தான்

இந்த உலகில் புனிதமான ஒரு விஷயம் இருக்கிறது என்றால், அது எந்த பிரதிபலனையும் எதிர்பாராமல் அமையும் நட்புதான். தெருவுக்குத் தெரு கோயில் இருப்பது போல்,ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் நண்பர்கள், ...